Total Pageviews

Sunday, 19 May 2013

The Cyber Tamil Association - தமிழில் எப்படி அழைப்பது ?

Suggestions in Chronological order of arrival,

கணித் தமிழ்ச் சங்கம்
இணையத் தமிழ்ச் சங்கம்
இணைய வெளித் தமிழ்ச் சங்கம் - அன்புடன் புகாரி (19052013)  


 "இணையத் தமிழ் வளர்ச்சி  சங்கம்" - தமிழ்த்தேனீ (19052013) 



மெய்நிகர்"(virtual) தமிழ்ச் சங்கம் - தேமொழி (19052013) 



இணையத் தமிழ் அறிவியல் மன்றம் - Nagarajan Vadivel (19052013)

 


Friday, 10 May 2013

Project ID : 001 - Ph.D - தமிழில் - டாக்டர் மு.செம்மல் - Update 1/ 0513

Project ID : 001 - Ph.D -  தமிழில் - டாக்டர் மு.செம்மல் - Update 1/ 0513 




கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.செல்வகுமார் ஐயா அவர்கள் 2012 ஆண்டு சென்னை வந்த பொழுது என்னிடம் ஒரு சிறப்பான கருத்தை பகிர்ந்தார்.




அவரது கருத்து "ஒவ்வொரு தமிழரும் தங்களுடைய ஆய்வுகளை (எந்த துறையில் இருப்பினும் சரி) ஒரு பக்க அளவில் - என்ன செய்தியை அவர்கள் கண்டனர் ? என்று தமிழில் சுருக்கமாக சொன்னாலே போதும் அறிவியல் தமிழ் நிறைய வளர்ந்துவிடும்"

"நான் ஐ.ஐ.டி (இந்தியத் தொழில்நுட்பக் கழகம்) பயின்றபொழுது எனது ஆய்வினை பற்றி சுருக்கமாக தமிழில் எழுதினேன் அதனை படித்து எனது தாய் நான் செய்யும் ஆய்வினை பற்றி தெரிந்துகொண்டு மகிழ்ந்தார்" என்று கூறினார். 

எவ்வளவு சிறப்பான காரியத்தை பல வருடங்களுக்கு முன்னரே ஐயா செய்துள்ளார் 

அவரது சிந்தனையை அறிவியல்  தமிழ் மன்றம் 100 சதவிகிதம் ஏற்கிறது , பாராட்டுகிறது 

அன்றே முடிவு செய்துவிட்டேன் எனது Ph. D in Sports Psychoneuroimmunology அறிவியல் தமிழ் வரலாற்றில் ஒரு புதிய பரிணாமத்தை தோற்றுவிக்கும் வகையில் செய்யப்படும் 

அறிவியல் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஆங்கில வழியில் மருத்துவம் பயின்ற , தமிழை பள்ளிக்கூடத்திற்கு பிறகு பாடமாக எடுத்து படிக்காத ஒரு மருத்துவக்கல்லூரி ஆசிரியர் தனது சொந்த Ph.D in Sports Psychoneuroimmunology ஆய்வினை தமிழில் கட்டுரையாக / விழியமாக / நூல்களாக - வெளிப்படுத்தும் நேரம் இது.

தயவு செய்து இந்த இழைகளில் உள்ள ஆய்வு கருத்துக்களை அதற்கான காப்புரிமை விதிகளை நண்பர்கள் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு 

செம்மல் 

Thursday, 9 May 2013

Project ID: CTSQ1 - Iswarya Reddy


வணக்கம்
சைபர் தமிழ் மன்றம் சார்பாக ஒரு மாணவர், ஆங்கிலத்தில் நான் இயற்றிய ஒரு கேள்வியினை தமிழில் மொழிபெயர்க்க முயல்கிறார்  முகநூளில் நடைபெறும் இந்த செயல்பாட்டினை உங்கள் துணை வேண்டி இங்கு பதிகிறேன்
தவறை சுட்டவும் 
நன்றி
செம்மல்


The Question made by Dr.Semmal is, 
The understanding of the molecular basis of genetics has expanded dramatically, and advances in this field have identified new and exciting dimensions after which time period ?

[A] 1920

[B] 1940

[C] 1960
[D] 1980

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Iswayra Version is 

மரபியல் மூலக்கூறு அடிப்படை புரிந்துகொள்வது அதிகரித்து வருகிறதுஇந்த துறையில் முன்னேற்றம் கண்டுள்ளோம் புதிய மற்றும் பரபரப்பான பரிமாணங்களை எந்த காலத்தில் பின்னர்,
தேர்வுகள்

[A] 1920

[B] 1940

[C] 1960

[D] 1980 

forgive me if its not correct sir. used google translate. 
thank you sir. 
Iswarya Reddy in Facebook 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Gopalakrishnan (Gopi) <higopi@gmail.com> from  tamil_ulagam@googlegroups.com  

அப்படியே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதை விட, இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்:

மரபியலின் மூலக்கூறு அடிப்படையைப் பற்றிய புரிதல் வெகுவாக அதிகரித்துள்ளது, இத்துறையின் முன்னேற்றங்கள், கீழ்க்காணும் எந்த ஆண்டுக்குப் பின் புதிய மற்றும் பரபரப்பான பரிமாணங்களை அடைந்தன?
தெரிவுகள்:

[A] 1920

[B] 1940

[C] 1960

[D] 1980

பி.கு:and =  "மற்றும்"  பயன்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்னும் சிறப்பாக எவரேனும் மொழிபெயர்த்தால் நன்று.


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Rishi Raveendran <rishiraveendran@gmail.com> from  mintamil@googlegroups.com


இதோ எனக்குத் தெரிந்த தமிழாக்கம்.  இதனை மேலும் செம்மையுறத் தமிழாக்கம் செய்ய இயலும் என்றே எண்ணுகின்றேன். தமிழறிஞர்கள் இன்னும் இதனை செம்மையாக மொழியாக்கம் செய்ய உதவிடலாம்.
 
The understanding of the molecular basis of genetics has expanded dramatically, and advances in this field have identified new and exciting dimensions after which time period ?

அண்மைக் காலங்களில், மரபியல் மூலக்கூறின் மூலத்தினை அறியும் முனைப்பு அதிகரித்து வருகின்றது. கீழ்க்கண்ட ஆண்டுகளில்  , மரபியல் மூலக்கூறின் வளர்ச்சி மற்றும் அதன் பரிமாணங்கள்  எழுச்சியடைந்த  காலம் எது ?

[A] 1920

[B] 1940

[C] 1960
[D] 1980


Wednesday, 8 May 2013

எனது முயற்சி வெற்றி பெறுமா ? தோல்வி அடையுமா ?

நண்பர்களே

சைபர் தமிழ் சங்கம் மூலமாக ஒரு புதுமையான பயணத்தை துவங்குகிறேன்

ஒரே சமயத்தில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுகளையும் அறிவியல் தமிழ் வளர்ச்சியினையும் இணைக்க முடியுமா ?

இப்படி செய்வதன் மூலம் அறிவியலும் வளரும் , நம் தமிழும் வளரும்

அறிவியல் செய்திகளை மாணவர்கள் குருவிகளை போல கொண்டுவந்து சேர்க்கும் நிலையில் பெரியவர்கள் - மொழி அறிஞர்கள் - அவர்களை வழிநடத்தி தமிழ்படுத்தி - மொழி வளர்க்க முடியுமா ?

மாணவர்கள் ஆய்வுகளை செய்து அறிவியல் கருத்துக்களை உள்வாங்கும் நிலையில் அவர்களுடன் அறிவியல் தமிழின் பயணத்தை இணைப்பது சாத்தியமா ?

ஒரு பக்கம் மாணவர்கள்

ஒரு பக்கம் மொழியியல் அறிஞர்கள்

நடுவில் நான்

முயன்று பார்க்கும் நேரம் இது

எனது முயற்சி வெற்றி பெறுமா ? தோல்வி அடையுமா ?

தயக்கமின்றி மனதில் தோன்றுவதை கூறவும்

எனது முயற்சி தோல்வி அடையும் என்று கூறுபவர்கள் ஏன் அது நிகழும் என்று தயவு செய்து கூறவும்

அனைத்தையும் சைபர் தமிழ் மன்றம் குறித்துக்கொள்ளும்




கர்ப்பமுற்ற பெண்களின் மூளையின் செயல்பாடுகளும் அவர்களின் இரத்தத்தின் தன்மையும்
___________________________________________________________
சூரிய ஒளியின் வலிநீக்கும் தன்மைகள் 
___________________________________________________________

இசையும் மனித மூளையும்

___________________________________________________________

வழுக்கியும் வாயாற் சொலல்


__________________________________________________________


மொழி அறிஞர்களின் கருத்து.....

வாழ்க ஐயா .உங்களின் ஒவ்வோர் அங்குல முன் நகர்வும் வெற்றிதான் ....மற்றதைப் பற்றிய சிந்தனை ஒதுக்குங்கள் .. சில இடங்களில் அது தடைபோல் எதிர்ட்பட்டாலும் ...படிக்கல்லாக மாற்றிக்  கொள்ளும் திறன் உங்களுக்குண்டு என்பது எமக்குத் தெரியும்” - துரை.ந.உ vce.projects@gmail.com May 2013 

___________________________________________________________

நீதிமொழிகள் 21:31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். 
By DEV RAJ rdev97@gmail.com – May 2013-05-09
___________________________________________________________



Saturday, 4 May 2013

Neuro Lingusitic Research on Tamil Literature

the beginning.........

on 25022013 Anjani Bhargavi wrote,


Dear Dr. Semmal,
I'm a graduate student doing masters in Electrical Engineering at Rutgers University, NJ. I'm very much interested in researching about brain. I'm currently learning and trying understand about different cognitive processes and the network mapping in brain using fMRI scan. At the same time, I'm passionate about Tamil language.
I had asked my father to do some search in Tamil literature with reference to brain research as I had read about the sithargal who had done lot of research in the field medicine. I was keen on Thirumular's Thirumandiram as it directly talks about medicine.
That is when he introduced me to your youtube talks and it kindled my interests. And I was surprised to know so much of information is hidden in Thirukural just to be seen in a different perspective. I'm impressed with the kind of work you have started. I would love to be a part of it, learn and research neuroscience talked in tamill literature and spread the information worldwide.
One suggestion, Please put your contact details in your blog site. It will help interested people to contact you in your preferred manner.


________________________________________________________________________

on 25042013   Anjani Bhargavi wrote,


Dear Dr. Semmal,
I'm researching about the Neurolinguistics aspects of Broca's Aphasia. I would like to know if there are any research available on Tamil language and Aphasia. I've found article using Dutch, German, Korean, Mandrian. But the foreign journals do not have much citations for Tamil Language studies. It would be great if you can help me out.
Thanks
Anjani
_______________________________________________________________________________________
on 05052013 Semmal Manavai Mustafa wrote,
Great to come across u , I have been touring in Paris to explain about the Scientific Insights in Thirukkural - Lot of works r need to be done
my cell number - 9381045344
my email ID - ariviyaltamilmandram@gmail.com
I have created a web space called as the Cyber Tamil Sangam
I am transferring u r letter to me in that space
we can continue our works from there
Facebook is not allowed to be accessed in my university - thus we van work on blogspot by google - I will link my other medical students with u and v can proceed online
Thanks
Dr.Semmal 
____________________________________________________________________________________ 
on 05052013 Anjani Bhargavi wrote,

Glad to hear from you Dr. Semmal.
I have been learning about Broca's Aphasia (BA), in Neurolinguistics perspective.
What impact does a language have and aid in recovery from Aphasia.
Do we have anybody working on Tamil language and BA?
I learned that there's lot of work going on in All India Institute of Speech and Hearing, Mysore, related to Indian languages and BA by Dr. Shyamala Chengappa and her students.
___________________
Update as on 05052013 ; 1720 GMT
By now 5 scholars have registered to b a part of the process.
Thiru. Ilankumaran ssdavid63@yahoo.com Singapore
Thiru. ஐயப்பன் கிருஷ்ணன் jeevaa@gmail.com

அன்புடன் டாக்டர் செம்மல்,

நீங்கள் எவரது சொல்லையும் கேளாது உங்கள் பாதையில் செல்லுங்கள்.

எமது தமிழ் சமுதாயத்துக்கு (உலகம் முழுவதும் வாழும் தமிழினம்) என்றுமே உயிரோடு இருப்பவர்களை அங்கீகரித்து பழக்கம் இல்லை.

இறந்த பின்பு சிலை வைத்து மாலை போட்டு நூற்றாண்டு விழா மட்டுமே கொண்டாடத் தெரியும்.

அதனால் தான் இந்த பூமிப் பந்தில் தமிழனுக்கென்று இதுவரை ஒரு நாடு கூட இல்லை.

வாழ்க வளமுடன் உங்கள் பாதையில்!

எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்களோடு துணை நிற்பான் !

அன்புடன்,
வாசுகி
06052013

Thursday, 2 May 2013

அறிவியல் தமிழ் - பாரிஸ் பதிவு - 2013 மார்ச்



எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி ஒரு சிறந்த பதிவினை எனக்கு தந்த எனது நண்பர்கள் திரு சிவம் , திரு கணேஷ் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவிப்பதில் மன நிறைவு அடைகிறேன்.

என்னை போன்றவர்கள் தனியாக இல்லை என்பதை இவர்கள் நிரூபித்துள்ளார்கள்.

நன்றி 

 


Monday, 8 April 2013

இதயத்தில் உள்ள ஊற்றறைகளையும் ( atrium) இதயக்கீழறைகளையும் ( Ventricles) தனித்தனியாக பிரிக்கும் வால்வுகள் யாவை ?



கேள்வி: இதயத்தில் உள்ள ஊற்றறைகளையும் ( atrium) இதயக்கீழறைகளையும் ( Ventricles) தனித்தனியாக பிரிக்கும் வால்வுகள் யாவை ?  

பதில்: atrioventricular வால்வுகள் 








கேள்வி: மிட்ரல் (mitral) வால்வு , ட்ரைகஸ்பிட் (Tricuspid) வால்வு - இவற்றிற்கு உள்ள வேறுபாடு என்ன ? 




பதில்: மிட்ரல் (mitral) வால்வு , பார்ப்பதற்கு புதிதாக முளைத்த இரட்டையாக காணப்படும்  இலையின் வடிவத்தை பெற்றிருக்கும் , இவை இதயத்தின் இடது  ஊற்றறையினையும்  இதயக்கீழறையினையும் பிரிக்கும் வேலையைச் செய்கின்றன. 





இதே பணியினை வலது பக்கம் செய்யும் வால்வுகளை ட்ரைகஸ்பிட் வால்வுகள் என்று அழைப்பர், பெயருக்கு ஏற்ப அவை புதிதாக முளைத்த மூன்று  இலைகளின் வடிவத்தை பெற்றுள்ளன. 





 
 
Cardiac Valves என்னும் இதயத்தின் பகுதியினை ஊடிதழ் அல்லது தடுக்கிதழ் என்று அழைக்கலாம் - நன்றி , திருவள்ளுவன் இலக்குவனார் (09042013)