எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி ஒரு சிறந்த பதிவினை எனக்கு தந்த எனது நண்பர்கள் திரு சிவம் , திரு கணேஷ் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவிப்பதில் மன நிறைவு அடைகிறேன்.
என்னை போன்றவர்கள் தனியாக இல்லை என்பதை இவர்கள் நிரூபித்துள்ளார்கள்.
நன்றி
அறிவியல் தெரியாத இலக்கியவாதிகள் , இலக்கியம் தெரியாத அறிவியல் அறிஞர்களை விட தமிழுக்கு அதிக தீங்காக அமைகிறார்கள். தமிழில் அறிவியலை பேசி, எழுதி, பழக விரும்பும் மாணவர்கள் பயன்பெற இந்த தமிழ் சங்கம் பயன்படும் - டாக்டர்.மு.செம்மல் நடத்தும் தமிழ் சங்கம் இது. தமிழை தவறாக மாணவர்கள் எழுதினால் பெரியவர்கள் அவர்களை அன்புடன் திருத்த வேண்டும் and those who criticise and demotivate the young can better go to hell.
இந்தப் பதிவு மிகமிக அவசியம். தங்கள் கருத்தினைத் தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். தங்கள் எண்ணத்தை, தங்கள் சிந்தனையை அழகாகப் பதிவு செய்த நண்பர்கள் திரு சிவம் , திரு கணேஷ் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ReplyDelete