Suggestions in Chronological order of arrival,
கணித் தமிழ்ச் சங்கம்
இணையத் தமிழ்ச் சங்கம்
இணைய வெளித் தமிழ்ச் சங்கம் - அன்புடன் புகாரி (19052013)
"இணையத் தமிழ் வளர்ச்சி சங்கம்" - தமிழ்த்தேனீ (19052013)
மெய்நிகர்"(virtual) தமிழ்ச் சங்கம் - தேமொழி (19052013)
இணையத் தமிழ் அறிவியல் மன்றம் - Nagarajan Vadivel (19052013)
அறிவியல் தெரியாத இலக்கியவாதிகள் , இலக்கியம் தெரியாத அறிவியல் அறிஞர்களை விட தமிழுக்கு அதிக தீங்காக அமைகிறார்கள். தமிழில் அறிவியலை பேசி, எழுதி, பழக விரும்பும் மாணவர்கள் பயன்பெற இந்த தமிழ் சங்கம் பயன்படும் - டாக்டர்.மு.செம்மல் நடத்தும் தமிழ் சங்கம் இது. தமிழை தவறாக மாணவர்கள் எழுதினால் பெரியவர்கள் அவர்களை அன்புடன் திருத்த வேண்டும் and those who criticise and demotivate the young can better go to hell.
Total Pageviews
Sunday, 19 May 2013
Friday, 10 May 2013
Project ID : 001 - Ph.D - தமிழில் - டாக்டர் மு.செம்மல் - Update 1/ 0513
Project ID : 001 - Ph.D - தமிழில் - டாக்டர் மு.செம்மல் - Update 1/ 0513
கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.செல்வகுமார் ஐயா அவர்கள் 2012 ஆண்டு சென்னை வந்த பொழுது என்னிடம் ஒரு சிறப்பான கருத்தை பகிர்ந்தார்.
அவரது கருத்து "ஒவ்வொரு தமிழரும் தங்களுடைய ஆய்வுகளை (எந்த துறையில் இருப்பினும் சரி) ஒரு பக்க அளவில் - என்ன செய்தியை அவர்கள் கண்டனர் ? என்று தமிழில் சுருக்கமாக சொன்னாலே போதும் அறிவியல் தமிழ் நிறைய வளர்ந்துவிடும்"
"நான் ஐ.ஐ.டி (இந்தியத் தொழில்நுட்பக் கழகம்) பயின்றபொழுது எனது ஆய்வினை பற்றி சுருக்கமாக தமிழில் எழுதினேன் அதனை படித்து எனது தாய் நான் செய்யும் ஆய்வினை பற்றி தெரிந்துகொண்டு மகிழ்ந்தார்" என்று கூறினார்.
எவ்வளவு சிறப்பான காரியத்தை பல வருடங்களுக்கு முன்னரே ஐயா செய்துள்ளார்
அவரது சிந்தனையை அறிவியல் தமிழ் மன்றம் 100 சதவிகிதம் ஏற்கிறது , பாராட்டுகிறது
அன்றே முடிவு செய்துவிட்டேன் எனது Ph. D in Sports Psychoneuroimmunology அறிவியல் தமிழ் வரலாற்றில் ஒரு புதிய பரிணாமத்தை தோற்றுவிக்கும் வகையில் செய்யப்படும்
அறிவியல் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஆங்கில வழியில் மருத்துவம் பயின்ற , தமிழை பள்ளிக்கூடத்திற்கு பிறகு பாடமாக எடுத்து படிக்காத ஒரு மருத்துவக்கல்லூரி ஆசிரியர் தனது சொந்த Ph.D in Sports Psychoneuroimmunology ஆய்வினை தமிழில் கட்டுரையாக / விழியமாக / நூல்களாக - வெளிப்படுத்தும் நேரம் இது.
தயவு செய்து இந்த இழைகளில் உள்ள ஆய்வு கருத்துக்களை அதற்கான காப்புரிமை விதிகளை நண்பர்கள் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
செம்மல்
Thursday, 9 May 2013
Project ID: CTSQ1 - Iswarya Reddy
வணக்கம்
சைபர் தமிழ் மன்றம் சார்பாக ஒரு மாணவர், ஆங்கிலத்தில் நான் இயற்றிய ஒரு கேள்வியினை தமிழில் மொழிபெயர்க்க முயல்கிறார் முகநூளில் நடைபெறும் இந்த செயல்பாட்டினை உங்கள் துணை வேண்டி இங்கு பதிகிறேன்
தவறை சுட்டவும்
நன்றி
செம்மல்
The Question made by Dr.Semmal is,
The understanding of the molecular basis of genetics has expanded dramatically, and advances in this field have identified new and exciting dimensions after which time period ?
[B] 1940
[C] 1960
[D] 1980
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Iswayra Version is
தேர்வுகள்
[A] 1920
[B] 1940
[C] 1960
[D] 1980
forgive me if its not correct sir. used google translate. thank you sir.
Iswarya Reddy in Facebook
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Gopalakrishnan (Gopi) <higopi@gmail.com> from tamil_ulagam@googlegroups.com
அப்படியே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதை விட, இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்:
மரபியலின் மூலக்கூறு அடிப்படையைப் பற்றிய புரிதல் வெகுவாக அதிகரித்துள்ளது, இத்துறையின் முன்னேற்றங்கள், கீழ்க்காணும் எந்த ஆண்டுக்குப் பின் புதிய மற்றும் பரபரப்பான பரிமாணங்களை அடைந்தன?
மரபியலின் மூலக்கூறு அடிப்படையைப் பற்றிய புரிதல் வெகுவாக அதிகரித்துள்ளது, இத்துறையின் முன்னேற்றங்கள், கீழ்க்காணும் எந்த ஆண்டுக்குப் பின் புதிய மற்றும் பரபரப்பான பரிமாணங்களை அடைந்தன?
தெரிவுகள்:
[A] 1920
[B] 1940
[C] 1960
[D] 1980
[A] 1920
[B] 1940
[C] 1960
[D] 1980
பி.கு:and = "மற்றும்" பயன்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்னும் சிறப்பாக எவரேனும் மொழிபெயர்த்தால் நன்று.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Rishi Raveendran <rishiraveendran@gmail.com> from mintamil@googlegroups.com
இதோ எனக்குத் தெரிந்த தமிழாக்கம். இதனை மேலும் செம்மையுறத் தமிழாக்கம் செய்ய இயலும் என்றே எண்ணுகின்றேன். தமிழறிஞர்கள் இன்னும் இதனை செம்மையாக மொழியாக்கம் செய்ய உதவிடலாம்.
The understanding of the molecular basis of genetics has expanded dramatically, and advances in this field have identified new and exciting dimensions after which time period ?
அண்மைக் காலங்களில், மரபியல் மூலக்கூறின் மூலத்தினை அறியும் முனைப்பு அதிகரித்து வருகின்றது. கீழ்க்கண்ட ஆண்டுகளில் , மரபியல் மூலக்கூறின் வளர்ச்சி மற்றும் அதன் பரிமாணங்கள் எழுச்சியடைந்த கா லம் எது ?
[A] 1920
[B] 1940
[C] 1960
[B] 1940
[C] 1960
[D] 1980
Wednesday, 8 May 2013
எனது முயற்சி வெற்றி பெறுமா ? தோல்வி அடையுமா ?
நண்பர்களே
சைபர் தமிழ் சங்கம் மூலமாக ஒரு புதுமையான பயணத்தை துவங்குகிறேன்
ஒரே சமயத்தில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுகளையும் அறிவியல் தமிழ் வளர்ச்சியினையும் இணைக்க முடியுமா ?
இப்படி செய்வதன் மூலம் அறிவியலும் வளரும் , நம் தமிழும் வளரும்
அறிவியல் செய்திகளை மாணவர்கள் குருவிகளை போல கொண்டுவந்து சேர்க்கும் நிலையில் பெரியவர்கள் - மொழி அறிஞர்கள் - அவர்களை வழிநடத்தி தமிழ்படுத்தி - மொழி வளர்க்க முடியுமா ?
மாணவர்கள் ஆய்வுகளை செய்து அறிவியல் கருத்துக்களை உள்வாங்கும் நிலையில் அவர்களுடன் அறிவியல் தமிழின் பயணத்தை இணைப்பது சாத்தியமா ?
ஒரு பக்கம் மாணவர்கள்
ஒரு பக்கம் மொழியியல் அறிஞர்கள்
நடுவில் நான்
முயன்று பார்க்கும் நேரம் இது
எனது முயற்சி வெற்றி பெறுமா ? தோல்வி அடையுமா ?
தயக்கமின்றி மனதில் தோன்றுவதை கூறவும்
எனது முயற்சி தோல்வி அடையும் என்று கூறுபவர்கள் ஏன் அது நிகழும் என்று தயவு செய்து கூறவும்
அனைத்தையும் சைபர் தமிழ் மன்றம் குறித்துக்கொள்ளும்
__________________________________________________________

கர்ப்பமுற்ற பெண்களின் மூளையின் செயல்பாடுகளும் அவர்களின்
இரத்தத்தின் தன்மையும்
______________________________ _____________________________
சூரிய ஒளியின் வலிநீக்கும்
தன்மைகள்
______________________________ _____________________________
இசையும் மனித மூளையும்
______________________________ _____________________________
வழுக்கியும் வாயாற் சொலல்
__________________________________________________________
மொழி அறிஞர்களின் கருத்து.....
“வாழ்க ஐயா .உங்களின் ஒவ்வோர் அங்குல முன்
நகர்வும் வெற்றிதான் ....மற்றதைப் பற்றிய சிந்தனை ஒதுக்குங்கள் .. சில இடங்களில்
அது தடைபோல் எதிர்ட்பட்டாலும் ...படிக்கல்லாக மாற்றிக் கொள்ளும் திறன் உங்களுக்குண்டு என்பது எமக்குத் தெரியும்” - துரை.ந.உ vce.projects@gmail.com May 2013
___________________________________________________________
நீதிமொழிகள் 21:31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால்
வரும்.
___________________________________________________________
Saturday, 4 May 2013
Neuro Lingusitic Research on Tamil Literature
the beginning.........
on 25022013 Anjani Bhargavi wrote,
________________________________________________________________________
on 25042013 Anjani Bhargavi wrote,
on 25022013 Anjani Bhargavi wrote,
Dear Dr. Semmal,
I'm a graduate student doing masters in Electrical Engineering at Rutgers University, NJ. I'm very much interested in researching about brain. I'm currently learning and trying understand about different cognitive processes and the network mapping in brain using fMRI scan. At the same time, I'm passionate about Tamil language.
I had asked my father to do some search in Tamil literature with reference to brain research as I had read about the sithargal who had done lot of research in the field medicine. I was keen on Thirumular's Thirumandiram as it directly talks about medicine.
That is when he introduced me to your youtube talks and it kindled my interests. And I was surprised to know so much of information is hidden in Thirukural just to be seen in a different perspective. I'm impressed with the kind of work you have started. I would love to be a part of it, learn and research neuroscience talked in tamill literature and spread the information worldwide.
One suggestion, Please put your contact details in your blog site. It will help interested people to contact you in your preferred manner.
I had asked my father to do some search in Tamil literature with reference to brain research as I had read about the sithargal who had done lot of research in the field medicine. I was keen on Thirumular's Thirumandiram as it directly talks about medicine.
That is when he introduced me to your youtube talks and it kindled my interests. And I was surprised to know so much of information is hidden in Thirukural just to be seen in a different perspective. I'm impressed with the kind of work you have started. I would love to be a part of it, learn and research neuroscience talked in tamill literature and spread the information worldwide.
One suggestion, Please put your contact details in your blog site. It will help interested people to contact you in your preferred manner.
________________________________________________________________________
on 25042013 Anjani Bhargavi wrote,
Dear Dr. Semmal,
I'm researching about the Neurolinguistics aspects of Broca's Aphasia. I would like to know if there are any research available on Tamil language and Aphasia. I've found article using Dutch, German, Korean, Mandrian. But the foreign journals do not have much citations for Tamil Language studies. It would be great if you can help me out.
Thanks
Anjani
Anjani
_______________________________________________________________________________________
on 05052013 Semmal Manavai Mustafa wrote,
Great to come across u , I have been touring in Paris to explain about the Scientific Insights in Thirukkural - Lot of works r need to be done
my cell number - 9381045344
my email ID - ariviyaltamilmandram@gmail.com
I have created a web space called as the Cyber Tamil Sangam
I am transferring u r letter to me in that space
we can continue our works from there
Facebook is not allowed to be accessed in my university - thus we van work on blogspot by google - I will link my other medical students with u and v can proceed online
Thanks
Dr.Semmal
____________________________________________________________________________________
on 05052013 Anjani Bhargavi wrote,
Glad to hear from you Dr. Semmal.
I have been learning about Broca's Aphasia (BA), in Neurolinguistics perspective.
What impact does a language have and aid in recovery from Aphasia.
Do we have anybody working on Tamil language and BA?
I learned that there's lot of work going on in All India Institute of Speech and Hearing, Mysore, related to Indian languages and BA by Dr. Shyamala Chengappa and her students.
___________________
Update as on 05052013 ; 1720 GMT
By now 5 scholars have registered to b a part of the process.
Thiru. Ilankumaran ssdavid63@yahoo.com Singapore
Thiru. ஐயப்பன் கிருஷ்ணன் jeevaa@gmail.com
Thiru.Shan Nalliah shanmugappirabunalliah@gmail.com
அன்புடன் டாக்டர் செம்மல்,
நீங்கள் எவரது சொல்லையும்
கேளாது உங்கள் பாதையில் செல்லுங்கள்.
எமது தமிழ் சமுதாயத்துக்கு (உலகம் முழுவதும் வாழும்
தமிழினம்) என்றுமே உயிரோடு இருப்பவர்களை அங்கீகரித்து பழக்கம் இல்லை.
இறந்த பின்பு சிலை வைத்து மாலை போட்டு நூற்றாண்டு
விழா மட்டுமே கொண்டாடத் தெரியும்.
அதனால் தான் இந்த பூமிப்
பந்தில் தமிழனுக்கென்று இதுவரை ஒரு நாடு கூட இல்லை.
வாழ்க வளமுடன் உங்கள் பாதையில்!
எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்களோடு துணை நிற்பான்
!
அன்புடன்,
வாசுகி
06052013
Thursday, 2 May 2013
அறிவியல் தமிழ் - பாரிஸ் பதிவு - 2013 மார்ச்
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி ஒரு சிறந்த பதிவினை எனக்கு தந்த எனது நண்பர்கள் திரு சிவம் , திரு கணேஷ் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவிப்பதில் மன நிறைவு அடைகிறேன்.
என்னை போன்றவர்கள் தனியாக இல்லை என்பதை இவர்கள் நிரூபித்துள்ளார்கள்.
நன்றி
Monday, 8 April 2013
இதயத்தில் உள்ள ஊற்றறைகளையும் ( atrium) இதயக்கீழறைகளையும் ( Ventricles) தனித்தனியாக பிரிக்கும் வால்வுகள் யாவை ?
கேள்வி: இதயத்தில் உள்ள ஊற்றறைகளையும் ( atrium) இதயக்கீழறைகளையும் ( Ventricles) தனித்தனியாக பிரிக்கும் வால்வுகள் யாவை ?
பதில்: atrioventricular வால்வுகள்
கேள்வி: மிட்ரல் (mitral) வால்வு , ட்ரைகஸ்பிட் (Tricuspid) வால்வு - இவற்றிற்கு உள்ள வேறுபாடு என்ன ?
பதில்: மிட்ரல் (mitral) வால்வு , பார்ப்பதற்கு புதிதாக முளைத்த இரட்டையாக காணப்படும் இலையின் வடிவத்தை பெற்றிருக்கும் , இவை இதயத்தின் இடது ஊற்றறையினையும் இதயக்கீழறையினையும் பிரிக்கும் வேலையைச் செய்கின்றன.
இதே பணியினை வலது பக்கம் செய்யும் வால்வுகளை ட்ரைகஸ்பிட் வால்வுகள் என்று அழைப்பர், பெயருக்கு ஏற்ப அவை புதிதாக முளைத்த மூன்று இலைகளின் வடிவத்தை பெற்றுள்ளன.
Saturday, 6 April 2013
இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன ? இதயத்தில் உள்ள அறைகளில் குறைவான அழுத்தத்தை பெற்றுள்ள அறைகள் எவை ? இதயத்தில் உள்ள அறைகளை பிரிக்கும் தடுப்புச்சுவர் மெல்லியதா ? தடினமானதா ?
இங்கே உருவாக்கப்படும் கேள்வி பதில்கள் காப்புரிமைக்கு உட்பட்டது. தமிழ் மொழியை நன்கு அறிந்தவர்கள்,இவற்றை படிக்கும் நிலையில் - எழுத்தில் அல்லது கருத்தில் தவறுகள் ஏதும் இருப்பின் எனக்கு தெரியப்படுத்தவும். நன்றியுடன் மாற்றிக்கொள்கிறேன். அன்புடன் , டாக்டர்.மு.செம்மல்
கேள்வி: இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன ?
பதில்: நான்கு , Atria இரண்டு ; ventricles இரண்டு ; இவை இரு வேறு விசையியக்க குழாய்கள் போல செயல்படும் தன்மை உடையவை. அவை அருகருகே தொடராக அமையப்பெற்றுள்ளன.
கேள்வி: இதயத்தில் உள்ள அறைகளில் குறைவான அழுத்தத்தை பெற்றுள்ள அறைகள் எவை ?
பதில்: கீழறைகளை ஒப்பிடுகையில் ஊற்றறை யில் ( Atria ) குறைவான அழுத்தம் உள்ளது , இதன் விளைவாக இந்த ஊற்றறைகள் இரத்தத்தை சேமிக்கும் பகுதிகளாக செயல்படுகின்றன , சேமிக்கப்படும் இரத்தம் கீழ் அறைகள் தளர்வு அடையும்பொழுது அவற்றை நிரப்பும் பணியை செய்கின்றன.
கேள்வி: இதயத்தில் உள்ள அறைகளை பிரிக்கும் தடுப்புச்சுவர் மெல்லியதா ? தடினமானதா ?
பதில்: ஊற்றறைகளை மெல்லிய தடிமன் கொண்ட தடுப்புச்சுவர் பிரிக்கிறது. இதயக்கீழறைகள் அதிக அழுத்தத்தை உடைய அறைகள்,நுரையீரல் மற்றும் புற திசுக்களுக்கு இரத்தத்தை கடத்த வேண்டிய பொறுப்பு இருப்பதால் அவை தடிமனான சுவரை பெற்றுள்ளன.
இதயத்தின் இடது கீழறையில் அதிகமாக அழுத்தம் காணப்படுகிறது. இடது கீழறை இதயத்தசை வலது கீழறை இதயத்தசையை விட தடிமனாக உள்ளது. இதயத்தின் கீழறைகளுக்கு இடையே அமைந்துள்ள இடைச்சுவர் ஒருவகையான சவ்வுக்குரிய Membraneous கட்டமைப்பை பெற்றுள்ளது.
Subscribe to:
Comments (Atom)